Job Vacancies: இன்றைய வேலைவாய்ப்புத் தகவல்கள் – 16/10/2023

Advertisements

டிஎன்பிஎஸ்சி, மருத்துவம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் இந்த வாரத்துக்கான வேலை வாய்ப்புகள் காத்து கொண்டிருக்கின்றன. தகுதியும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து வேலை வாய்ப்பை பெறலாம்.

இந்த வாரத்தில் டிஎன்பிஎஸ்சி இணைந்து நடத்தும் சி.இ.எஸ்.இ. தேர்வு மூலம் உதவி பொறியாளர் உட்பட 369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

* TNPSC Combined Engineering Services Examination (CESE)Recruitment 2023
காலி இடங்கள்: 369, Assistant Engineer (AE), Senior Officer (Technical), Assistant Director (AD), Manager & Principal Posts
கல்வி தகுதி: B.E/B.Tech (Any Branch), B.Sc., (Agricultural Engineering), M.E/M.Tech
விண்னப்பிக்கும் கடைசி நாள் :  11.11.2023
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/tnpsc-cese-recruitment-2023…/

தமிழ்நாடு மெடிகர் சர்வீஸ் போர்டில் செவிலியர் உள்ளிட்ட காலியாக உள்ள 2,250 பணியிடங்கள் நிரப்பட உள்ளது.

* Tamil Nadu Medical Services Recruitment Board (MRB) Recruitment 2023
காலி இடங்கள்: 2250,  Auxiliary Nurse Midwife / Village Health Nurse Posts
கல்வி தகுதி: 12th + Two Years Multi – Purpose Health Workers (Female) training Course / Auxiliary Nurse Midwifery Training Course
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 31.10.2023
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/tn-mrb-recruitment-2023-2250.../

டிஎன்பிஎஸ்சி மூலம் கிரேட்-1 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* TNPSC TNHRCE Recruitment 2023
காலி இடங்கள்: 09 Executive Officer, Grade-I Posts
கல்வி தகுதி: Bachelor Degree in Arts or Science or Commerce and also a Degree in Law
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 11.11.2023
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/tnpsc-tnhrce-recruitment…/
* Tamil Nadu (TNPSC)Recruitment 2023
காலி இடங்கள்: 38 Research Assistant, Manager (Veterinary) Posts
கல்வி தகுதி: Bachelor Degree in veterinary Science (B.V.Sc & A.H), M.V.Sc., (Micro-biology/ Pathology/ Parasitology / Dairy Micro-biology / Animal Biotechnology)
இறுதி நாள்: 19.10.2023

உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/tnpsc-recruitment-2023-38…/

* Tamil Nadu (TNPSC) Recruitment 2023
காலி இடங்கள்: 07 Junior Analyst Posts
கல்வி தகுதி: Graduate in Pharmacy or Chemistry or Pharmaceutical Chemistry
இறுதி நாள்: 20.10.2023
 உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/tnpsc-junior-analyst…/

திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


* திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை
காலி இடங்கள்: 24 Office Assistant, Jeep Driver, Record Clerk and Night Watchman Posts
கல்வி தகுதி: 8th, 10th
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 31.10.2023
 உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/tnrd-tirupathur-recruitment…/

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் கிளர்க், வாட்ச்மேன் என காலியாக உள்ள 18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

* இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை
காலி இடங்கள்: 18 Office Assistant, Jeep Driver, Record Clerk and Night Watchman Posts
 கல்வி தகுதி: 8th, 10th
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 06.11.2023
 உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/tnrd-ramanathapuram…/
* விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை
காலி இடங்கள்: 04 Office Assistant, Jeep Driver Posts
கல்வி தகுதி: 8th
இறுதி நாள்: 31.10.2023

உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/tnrd-virudhunagar…/

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஐடிஐ முத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு காத்து  கொண்டிருக்கிறது.
* Thiruchendur Murugan Temple Recruitment 2023
கல்வி தகுதி: ITI in Electrical/ Wireman
இறுதி நாள்: 30.10.2023
 உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/thiruchendur-murugan-temple…/

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *