Cynlinder Price Hike: சிலிண்டர் விலை குறைப்பு.!

Advertisements

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.57 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

புதுடெல்லி: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57 குறைந்துள்ளது. 1,999.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.57 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Advertisements

இதன் மூலம் ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,942 – ஆகக் குறைந்துள்ளது. கடந்த இரு மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது வணிகர்களுக்குச் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *