Japan: புதிய  தீவு கண்டுபிடிப்பு!

Advertisements

ஜப்பானில்  கடல் அரிப்புக்கு பின்பு கண்டுபிடிக்கப்பட்ட புதிய  தீவு!

சில தீவுகள், சில பகுதிகளில் தென்படும். ஆனால் அவை விரைவிலேயே  காணாமல் போகும். மீண்டும் மூழ்கி விடுவதும் வாடிக்கையான ஒன்று தான். கடலுக்கடியில் ஏற்படும் அரிப்புக்குப் பின்பு புதிய தீவு ஒன்று உருவாகியுள்ளது. தெற்கு டோக்கியோவில் இருந்து ஒகாஸ்வரா தீவுகள் 1000 கிலோமீட்டர் தூரம்  பசிபிக் பெருங்கடலில் உள்ளது.

ஜப்பானிய மெட்ரோலாஜிகல் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இதுவரை ஜப்பானைச் சுற்றி 7000 புதிய தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தி கார்டியன் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *