
சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார், கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஜனனி அசோக் குமார்.
அத்தொடரை தொடர்ந்து அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

விஜய் டிவியை தொடர்ந்து ஜீ5 தொலைக்காட்சியிலும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து தாய்மார்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறார்.
சீரியலை தொடர்ந்து வெப் தொடரிலும் நடித்து வரும் ஜனனி, சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
இளம் நடிகைகளுக்கு இணையாகக் கவர்ச்சி காட்டி போட்டோஷூட் செய்து இளசுகளின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் குட்டையான உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இளைஞர்களை ஏங்கவைத்துள்ளார்.

