Israel-Palestine escalation: 15 தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்!

இஸ்ரேலில் 15 தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்.

இஸ்ரேலில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 15 பேர் அயலக தமிழர் வாரியத்தை தொடர்பு கொண்டனர். 15 தமிழர்களும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். Israel-Palestine escalation

இஸ்ரேலில் வசித்துவரும் தமிழர்களுக்காக அவசர உதவி எண்களை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன்படி 87602 -487602 -48625 , 99402-56444,96000-23645 என்ற எண்ணிலும், மேலும் nrtchennai@tn.gov.in nrtchennai@gamil.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *