இந்தியா – அயர்லாந்து 2வது டி20 – மரியாதையை மீட்டெடுக்குமா இந்தியா?

Advertisements
பெல்பாஸ்ட் நகரில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய வீரர்களும், லோர்கன் டக்கர் தலைமையிலான அயர்லாந்து வீரர்களும் பங்கேற்கின்றனர்.

அயர்லாந்து ஏற்கனவே ஒரு போட்டியில் வென்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ள நிலையில் இப்போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்று தொடரை சமன் செய்யுமா? எனக் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *