ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் தொடக்கம்.!

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் அரையிறுதியில் ஜானிக் சின்னர், அலெக்ஸ் டி மினார் மோதல் உள்ளன.

இத்தாலியின், துரின் நகரில் 56 ஆவது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த போட்டியின் லீக் சுற்று முடிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் முதல் இரு இடங்களைப் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, போட்டியின் முதல் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *