உலகக் கோப்பை கால்பந்து போட்டி – ஜோர்டானை வீழ்த்தி அர்ஜென்டினா அபார வெற்றி!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ஜே பிரிவுக்கான போட்டியில் ஜோர்டானை வீழ்த்தி அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள டால்லாஸ் மைதானத்தில் 23 ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ஜே பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், அர்ஜென்டினா- ஜோர்டான் அணிகள் மோதின.
இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம், அர்ஜென்டினா அணி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *