
விக்ரம், கமல்ஹாசன், அஜித், ஆகியோருக்கு ஜோடி போட்டு நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை கிரண் ரத்தோர். 42 வயது ஆனாலும் கவர்ச்சியில் கொடிகட்டிப் பறக்கிறார். அவரது தாறுமாறான ஸ்டில் இப்போது வெளியாகியுள்ளன.
நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்த ‘ஜெமினி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து அஜித்துடன் வில்லன், கமலுடன் அன்பே சிவம், சரத்குமாருடன் திவான், பிரசாத்துடன் ஜோடியாக வின்னர் போன்ற படங்களில் நடித்து வெற்றிகரமான நடிகை என்று பெயர் வாங்கினார்.சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் தனது படு ஹாட்டான படங்களை வெளியிட்டு வருகிறார்.

Kiran Rathod
42 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் கலக்கும் அவருக்குத் தனி ரசிகர்கள் உள்ளனர். அவர்களிடம் அவரது போஸ்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.கிரண் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குக் குறை வைக்காமல் அரைகுறை ஆடைகளில் தொடர்ந்து பல போட்டோக்களை வெளியிடுகிறார். ஆனால் இப்போது அவருக்குச் சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் ஆதரவுக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கவில்லை.
சினிமாவில் வாய்ப்புக்காகக் கவர்ச்சி ரூட்டில் போவதாகச் சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், துணிச்சலான நடிகை கிரண் அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லாமல் தன் வழியில் போய்க்கொண்டிருக்கிறார்.
Kiran Rathod
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரண் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளன. கவர்ச்சியான ஆடையில் விதவிதமாகப் போஸ் கொடுத்துத் தன் ரசிகர்களின் மனதைக் குளிர வைத்திருக்கிறார். பலரும் அவரது தாராள மனசைப் பாராட்டிக் கமெண்ட் செய்கின்றனர்.

