நடிகை அதுல்யா ரவி, டைட்டான டி-ஷர்டில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
‘காதல் கண்கட்டுதே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி.
அப்படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்த அதுல்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கியது.
ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரின் ஒரு படம் கூடப் பிளாக்பஸ்டர் ஹிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனாலோ என்னவோ அதுல்யா, தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். மீட்டர் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். சினிமாவை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் கிளாமர் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது இவர் டைட்டான டி-ஷர்டில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


