Indian National Anthem: பாடிய லண்டன் இசைக்குழு!

Indian National Anthem | Ricky Kej

தேசிய கீதத்தின் சிறப்புப் பாடலைப் பாடிய லண்டன் இசைக்குழு…

லண்டன்: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 3 முறை கிராமி விருது பெற்ற இசை கலைஞரான ரிக்கி கேஜி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து இந்திய தேசிய கீதத்தின் சிறப்புப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

100 உறுப்பினர்களைக் கொண்ட ராயல் பில்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவின் இந்த இசை லண்டனில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சசிதரூர் எம்.பி., பா.ஜ.க. எம்.பி. பூனம் மகாஜன் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து ரிக்கி கேஜை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *