Advertisements

Indian Air Force: இந்திய விமானப்படைக்கு ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையை பலப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.அந்தவகையில் இந்திய விமானப்படைக்கு ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.65,000 கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள், 165 பிரசந்த் இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 84 சுகோய் போர் விமானங்களை மேம்படுத்தும் முடிவுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisements



