India-UAE Relations: நட்பு பலமாக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரக அறிவிப்பு!

இந்தியாவுடன் பொருளாதார ரீதியான நட்பு பலமாக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் அஹமது அல் சயேஃக் அறிவிப்பு. India-UAE Relations

ஐக்கிய அரபு அமீரக  வெளியுறவுத் துறை அமைச்சர் அஹமது அல் சயேஃக் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியாவுடன் ஆழமான நட்பு பாராட்டி வருவதாகவும், பொருளாதாரம், வேலை வாய்ப்பு, ஆற்றல், வர்த்தகம், தொழில்நுட்பம்  மற்றும் உள் கட்டமைப்பு  போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் , பின் வரும் காலத்திலும் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *