SpaceX: செவ்வாய் கிரஹத்தில்!

Advertisements

ஸ்பேஸ்எக்ஸ் தளம் இன்னும் 3 முதல் 4 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் தளம் அமைக்கும்  என்று எலன் மஸ்க் தெரிவித்தார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் மற்றும் முதன்மை செயற்பாட்டாளர் எலன் மஸ்க் அஜர்பைஜான் பாக்கூவில்  நடைபெற்ற  சர்வதேச விண்வெளி காங்கிரஸ்  சார்பில் கலந்து கொண்டு காணொளி வாயிலாக  உரை நிகழ்த்தினார். SpaceX

அப்போது பேசீய அவர் இன்னும் 3 அல்லது நான்கு வருடங்களில் செவ்வாய் கிரஹத்தில் ஸ்பேஸ்எக்ஸ் தளம்  நிறுவப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *