பெங்களூரு அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டல் வெற்றி.

Advertisements
மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டியில் உ.பி. வாரியர்சை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நவி மும்பையில், மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டியில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்தப், போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியப் பெங்களூரு அணி 12 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில், அதிரடியாக விளையாடிய கிரேஸ் ஹாரிஸ் 40 பந்துகளில் 85 ரன்களும் அடித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *