சென்னை: மருத்துவ மேற்படிப்பின் போது மாணவர்கள் ஆற்றிய பணிக்கான உதவித் தொகை வழங்குவதை மறுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கான உதவித் தொகையை 6 வாரங்களில் வழங்க மருத்துவக் கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள இரு மருத்துவக் கல்லூரிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
Related Posts
Sexual Harassment: வாலிபர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு!
- Web Team
- January 11, 2024
- 0
தாராபுரம்: சிறுமியை மிரட்டிப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய சரவணன் என்ற […]
Government R.S.R.M Lying In Hospital: மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!
- Web Team
- January 11, 2024
- 0
தவறான சிகிச்சையால் பிரசவத்தின்போது இளம்பெண் உயிரிழந்தாரென உறவினர்கள் கதறி அழுத படி மருத்துவமனையை […]
