ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்கா தாக்குதல்.!

பாரசீக வளைகுடா ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. பாரசீக வளைகுடா ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க Centcom, ஈரான் ராணுவத் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தாங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தது.

இதற்குப் பதிலடியாக ஈரான், குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால், ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன்கள் இலக்கை தாக்க தவறிவிட்டதாகவும், அவை அனைத்தும் தங்கள் பாதுகாப்பு படைகள் சுட்டு வீழ்த்தியதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *