Advertisements

மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Advertisements




