Advertisements

தமிழ் சினிமாவில் எல்லோர் இதயத்திலும் இடம் பிடித்த அழகான நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. 35 வயதாகும் ஹன்சிகா மங்களூரில் பிறந்தவர் . நடிகர் ஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல் படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் இந்த படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்தது ஜெயம் ரவியுடன் காதலித்து பின்னர் கடைசியில் முட்டாளாக்க்கப்பட்டது அந்த திரைப்படத்தின் கதை. அதில் இவரது க்யூட்டான நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது இவருடைய உடல் அமைப்பை வைத்து இரண்டாவது குஷ்பூ என ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தனர்
தமிழ் சினிமாவில் 50 படங்களில் நடித்த ஹன்சிகா வாலு படத்தில் சிம்புவுடன் நடித்த போது கிசுகிசுக்கப்பட்டார் சிம்புவை காதலித்து கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற பேச்சு அடிபட்டது ஆனால் பின்னர் அந்த காதல் முறிவடைந்ததாக சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு சோகைல் கட்டாரியா என்ற ஜெய்ப்பூர் நண்பரை நீண்ட காலமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்
இந்த திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் நடைபெற்றது.சிந்தி முறைப்படி நடைபெற்ற இந்த திருமணப் புகைப்படங்களை ஹன்சிகா வெளியிட்டார். முன்னதாக அவரது காதலர் தன்னிடம் காதலை தெரிவித்த இடமான ஈபிள் டவர் முன்பு இருவரும் ஜோடியாக நின்ற புகைப்படத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து இருவருக்குமான நிச்சயதார்த்த விழா தொடர்பான புகைப்படங்களையும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார்
இதன் பின்னர் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த திருமணம் ஜெய்பூரில் உள்ள அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவரது திருமண காட்சிகள் ஓடி டியில். லவ் ட்ராமா என்ற பெயரில் வெளியாகியது. இதனை தொடர்ந்து கண்சிகா புதிதாக ஒரு பங்களா கட்டியிருந்தார் அந்த பங்களாவில் கணவன் மனைவி இருவரும் குடியேறினார்கள் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வெளிப்படுத்தினார்
ஹன்சிகாவின் கணவர் கோகையில் கத்தாரியா பெரிய தொழிலதிபராவார் முன்னதாக இவர் ரிங்கி பஜாஜ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் ரிங் பஜாஜ் நடிகை ஹன்சிகாவின் தோழியாவார். தொழிலதிபர் கோகையில் கத்தாரியாவுக்கு இது இரண்டாவது திருமணமாகும் தனது முதல் மனைவி ரிங்கிபஜாஜ்ஜை விவாகரத்து செய்துவிட்டு கன்சிகாவை திருமணம் செய்து கொண்டார்
அப்பொழுதே தனது தோழிக்கு ஹன்சிகா துரோகம் செய்துவிட்டார் என பத்திரிகைகள் விமர்சனம் செய்தன. இந்த நிலையில் நடிகை ஹன்சிகா பத்தி தற்பொழுது திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது அவர்தனது கணவரிடம் இருந்து பிரிந்து வாழுகிறார் என்ற செய்தி தான் அது. கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு கன்சிகா தற்பொழுது தனது பங்களாவில் தனியாக வசித்து வருகிறார் அவரது கணவர் ஜெய்ப்பூரை பார்த்து போய்விட்டார்
இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு தற்போது விவாகரத்து முடிவுக்கு தந்திருக்கிறது . முன்னதாக கோகையில் கத்தாரியா இதை மறுத்த நிலையில் தற்போது இது உறுதியாகி இருக்கிறது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஹன்சிகா தனது கணவருடன் இருந்த அனைத்து படங்களையும் நீக்கிவிட்டார் இது தவிர மும்பை நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொட இருக்கிறார் விரைவில் இருவருக்கும் இடையே விவாகரத்து வழங்கப்படும் என தெரிகிறது.
Advertisements

