Advertisements

கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்திட கூடாது எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.Gram Sabha
சென்னை: உள்ளாட்சிகள் தினமான வரும் நவம்பர் 1ம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் நவ.1ம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.Gram Sabha
கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்திட கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.Gram Sabha
Advertisements


