நீளம் தாண்டுதலில் மிரட்டிய முரளி ஸ்ரீசங்கர்.!

காமன்வெல்த் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரா் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவுப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய வீரா் முரளி ஸ்ரீசங்கர் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி 8.09 மீட்டர் தூரம் தாண்டினார். இதன்மூலம் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இது அவர் தொடர்ச்சியாக வெல்லும் இரண்டாவது வெள்ளிப் பதக்கம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *