தங்கம் விலை உயர்வு!

Advertisements

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர துவங்கியிருப்பது நகைப் பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இன்று காலை நேர விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ஒன்றுக்கு ரூபாய் 60 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 6,995க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் படி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 480 உயர்ந்து சவரனுக்கு 55,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் இன்றைய வெள்ளி விற்பனை விலையில் எந்தவிதமான மாறுதலும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *