Farina Azad: உச்ச கட்ட கவர்ச்சியில்!

Advertisements

உச்ச கட்ட கவர்ச்சியில் சீரியல் நடிகை!

பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஃபரீனா ஆசாத்.திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் சமீபத்தில் ஒரு குழந்தைக்குத் தாயானார்.

இந்நிலையில் குழந்தை பிறப்பிற்கு பிறகு உடல் எடையைக் கணிசமாகக் குறைத்து படுமோசமான கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதனைப் பார்த்து ரசிகர்கள் பிட்டு பட நடிகைகள் பிச்சை வாங்கணும் உங்ககிட்ட என்று தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவரைப் பலரும் வெண்பா என்று தான் அடையாளம் கொள்கிறார்கள்.வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருந்தார். படையப்பா படத்தில் வரக்கூடிய நீலாம்பரி கதாபாத்திரத்தைப் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வெண்பா என்று கூறலாம்.

வேறொரு பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட தன்னுடைய காதலனை எப்படியாவது தனதாக்கி விட வேண்டும் என்று முயற்சியில் பல்வேறு வில்லத்தனங்களை செய்து கொண்டிருக்கிறார் வெண்பா.


இவர் செய்யாத சூழ்ச்சிகளே இல்லை என்று கூறலாம். ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகையாகத் தடம் பதித்திருக்கும் ஃபரீனா ஆசாத் தொடர்ந்து சினிமாவிலும் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பார் போல் தெரிகிறது.எனவே, தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு வரும் இவர் தற்போது வெளியீட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *