Advertisements

ஹாக்கி போட்டியில் தங்கம்!
ஜப்பானை வீழ்த்தி இந்தியாவுக்கு தங்கம். ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் பிரிவு ஹாக்கி போட்டியில் ஜப்பான் மற்றும் இந்திய அணியினர் மோதினர்.இதில் தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியினர் 5-1என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.இதன் மூலம் ஜப்பானை வீழ்த்தி இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. Hangzhou 2022 Asian Games
Advertisements



