Donald Trump: பணக்காரர்கள் பட்டியலிலிலிருந்து நீக்கம்!

Advertisements

பணக்காரர்கள் பட்டியலிலிலிருந்து முன்னாள் அதிபர் நீக்கம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின்  நிகர  சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலருக்கும்  அதிகமாகக் குறைந்ததையடுத்து, ஃபோர்ப்ஸ் 400 அமெரிக்க பணக்காரர்கள்  பட்டியலிலிருந்து  நீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க  முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பின்,  சொத்தின் நிகர மதிப்பானது 600 மில்லியன் டாலருக்கு மேல் குறைந்ததற்கு   ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளமாகும்.

இதுவரை, டிரம்பின் சமூக ஊடக தளம் 6.5 மில்லியன் பயனர்களை மட்டுமே ஈர்க்க முடிந்தது, இது X இல் 1 சதவீதம்  டிரம்பின் சமூக ஊடக தளம் 6.5 மில்லியன் பயனர்களை மட்டுமே ஈர்க்க முடிந்தது.  டிரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளமானது 1 சதவிகித பயனர்களை மட்டுமே பெற்றிருந்ததால் தான் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின், ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளம்  வளமாக இருந்தால் நிதி உதவிகுறித்து பரிசீலிக்கப்படும்.ஆனால் 1 சதவிகிதம் மட்டுமே பெற்று மிகவும் பிந்தங்கியுள்ளதால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளது.அமெரிக்காவின்  மிகப் பெரிய பணக்காரராக   டெஸ்லா  சி.இ.ஓ எலன் மஸ்க், 251 மில்லியன் டாலர் மதிப்பு சொத்துக்களோடு முதலிடத்தில்  உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *