அதிவேகமாக 100 சிக்ஸர்கள் அடித்த ருதுராஜ்..!

Advertisements

விஜய் ஹசாரே கோப்பையில் 100 சிக்ஸர்களை அடித்த ருதுராஜ் கெய்க்வாடுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

விஜய் ஹசாரே கோப்பையில் மகாராஸ்ட்ரா மாநில அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் ஆடி வருகிறார். இதில், குறைந்த போட்டிகளில் 100 சிக்ஸர்களை அடித்து ருதுராஜ் வரலாற்றுச் சாதனையை  படைத்துள்ளார். இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அவரைக் கௌரவிக்கும் பொருட்டு சிறப்புப் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்ச தரத்தை ருதுராஜ் கெய்க்வாட் வெளிப்படுத்தியுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *