Divya bharathi:கிளாமர் போட்டோஷூட் ..வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதி, கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.

‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை திவ்யபாரதி.
அறிமுகமான முதல் படத்திலேயே கவர்ச்சி காட்டி இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார்.

அப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொல்லும் அளவிற்கு பெருசா ஒன்றும் கிடைக்கவில்லை.

Actress Divya Bharathi

இதனால் சில வெப் தொடர்களிலும், சில படங்களிலும் சிறு சிறு கத்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் சில படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

சினிமாவை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக வலம் வரும் திவ்யபாரதி, தற்போது மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *