Advertisements

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் டாஸ்மாக் அதிகாரிகள் மீது 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன் படிப்படையில் சட்டவிரோத பண பறிமாற்றம் நடந்து உள்ளதா என்ற விசாரணையும் அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Advertisements


