Dhivya Duraisamy: இடுப்பு மடிப்பு தெரிய கவர்ச்சி போஸ்!

Advertisements

வாழை பட நடிகை திவ்யா துரைசாமி இடுப்பழகை காட்டியபடி போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன.

செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்த திவ்யா துரைசாமிக்கு படிப்படியாகச் சினிமாவின் மீதும் ஆர்வம் வந்துள்ளது. இதனால் எப்படியாவது நடிகையாகிவிட வேண்டும் என முடிவெடுத்த அவர், கொரோனா ஊரடங்கு சமயத்தில் சோசியல் மீடியாவில் போட்டோஷூட் புகைப்படங்களைப் பதிவிட ஆரம்பித்தார்.

தினசரி போட்டோ பதிவிட்டு ரசிகர் வட்டத்தைப் பெரிதாக்கிய திவ்யா துரைசாமிக்கு சினிமா வாய்ப்பும் கைகூடி வந்தது. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் செம்ம போல்டான கேரக்டரில் நடித்திருந்தார் திவ்யா துரைசாமி.

இப்படத்திற்கு பின்னர் சுசீந்திரன் இயக்கிய குற்றமே குற்றம் என்கிற திரைப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாகக் காலடி எடுத்து வைத்தார் திவ்யா துரைசாமி. இப்படம் பெரிதாக ஹிட் ஆகாவிட்டாலும், அடுத்ததாக நடிகை திவ்யா துரைசாமிக்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்தது.

அது தான் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திவ்யா துரைசாமி. இப்படம் தனக்கு சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார் திவ்யா துரைசாமி.

சினிமாவில் தொடர்ந்து ஹோம்லியான வேடங்களில் நடித்து வரும் திவ்யா துரைசாமி, இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் கிளாமரை கூட்டிக்கொண்டே செல்கிறார். இவரது இடுப்பழகுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருப்பதை அறிந்துகொண்டு தொடர்ந்து இடுப்பழகை காட்டி போட்டோஷூட் நடத்தி வருகிறார் திவ்யா.


அந்த வகையில் தற்போது பச்சை நிற லெஹங்கா உடுத்தி இடுப்பு மடிப்பு தெரிய இஷ்டத்துக்கு விதவிதமாகக் கவர்ச்சி போஸ் கொடுத்துத் திவ்யா துரைசாமி நடத்தி உள்ள போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. அதேபோல் கமெண்ட்டுகளில் டெஸ்லா குயின் என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *