Dhivya Duraisamy: இடுப்பழகை காட்டி கிறங்கடிக்கும் கவர்ச்சி!

Advertisements

மாரி செல்வராஜ் இயக்கும் வாழை படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிப் பின்னர் சினிமா மற்றும் சின்னத்திரையில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்கும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பிரியா பவானி சங்கர் மற்றும் சரண்யா ஆகியோரை தொடர்ந்து அந்த ரூட்டில் சினிமாவுக்கு எண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை திவ்யா துரைசாமி.

இவர் கடந்த ஆண்டுத் திரைக்கு வந்த நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்திப் பாராட்டுக்களை பெற்றார். இதையடுத்து சுசீந்திரன் இயக்கிய குற்றமே குற்றம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார் திவ்யா.

இதையடுத்து பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் திவ்யா துரைசாமி. வாழையெனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

வாழை படத்தின் ரிலீசுக்கு முன்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளைத் தட்டிதூக்குவதற்காகக் கவர்ச்சி கோதாவில் இறங்கி உள்ளார் திவ்யா துரைசாமி. இதற்காக விதவிதமாகப் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

திவ்யா துரைசாமி இடுப்பழகை காட்டி வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு இருக்கிறது. இதனால் ரசிகர்களைக் கவர தொடர்ந்து இடுப்பழகை காட்டி போட்டோஷூட் நடத்தி வருகிறார் திவ்யா துரைசாமி.

அந்த வகையில் தற்போது கத்தரிப்பூ நிற லெஹங்காவில் இடுப்பழகு தெரிய அவர் வெளியிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளித்தெளித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *