“இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு இது ஒரு முக்கியமான தருமணம் மட்டுமல்லாமல் பெருமைமிகு தருணம்” எனப் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “அஜித்குமாரின் ரேஸிங் குழுவினர் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். எனது நண்பர் அஜித்குமார் தனக்கு பிடித்த விஷயங்களுக்கான எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறார்.
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு இது ஒரு முக்கியமான தருமணம் மட்டுமல்லாமல் பெருமைமிகு தருணம்” எனப் பதிவிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “24H துபாய் 2025, 991-வது பிரிவில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து மகிழ்ந்தேன்.

