Commercial Gas Price: திடீர்  விலை உயர்வு!

சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்ந்து ரூ. 1,968க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்ந்து ரூ. 1,968க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வணிக பயன்பட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1,942 லிருந்து ரூ. 1,967 ஆக உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சர்வதேச சந்தை மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின்  விலையை நிர்ணயிக்கின்றன.

அந்த வகையில் இன்றூ முதல் வணிக சிலிண்டர் விலை ரூ. 26.50 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *