தலைமைச் செயலகத்தில் உயர் மட்டக் கூட்டம் – முதல்வர் விஜய்!

சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கான மாநாடு இன்று நடைபெறுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் விஜய் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கான மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக டி.ஜி.பி. அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை சூப்பிரண்டுகள், சரக டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்கள், வனத்துறை உயர் அலுவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *