தயாளு அம்மாளின் தவப்புதல்வன், முத்தமிழ் அறிஞரின் 2ஆம் மகன் மு. க. அழகிரியின் மூத்த மகள் கயல்விழி தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொள்வது பற்றி அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த செய்திதான் தற்போது அரசியலாளர்கள் செவிகளில் சிட்டெறும்பை போல ஊர்ந்து கொண்டிருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம் தமிழகத்தை காக்க வந்த. தமிழக பொறுப்பு என்ற முதல் மேடையில் அமர்ந்த தருணத்தில் இந்த தூய தமிழ் பெயர் கொண்ட கயல்விழி தமிழக வெற்றிக் கழக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டபோதே அவரது பெயருக்கு சற்று அரசியல் கலங்கம் ஏற்பட்டது என்றே சொல்லாம்
அணையிலிருந்து தண்ணீர் எப்பபோது திறந்துவிடப்படும் என்று ஆவேலோடு பாமர விவசாயி காத்திருப்பதுபோல். இவர் எப்போது தவெகவில் இணையப் போகிறார் என்ற பரபரப்பும் சமூக வலைதளத்திலும் , சாக்கடை அரசியலிலும் ஊறியிருந்த அரசியல் விமர்சகர்கள் கைக்கு எட்டியது எப்போது வாய்க்கு எட்டும் என்று நாம் வாயில் பந்தாடலாம் என்று கொக்கு மீன்னீன் வருகைக்கு காத்திருந்ததது போல் காத்திருந்தார்களாம்.
அதோ அந்த பறவைப்போல அதோ அந்த நாள் குறிப்பாக, ஜூன் 13-ஆம் தேதி அதாவது நேற்று முக்கியப் பிரமுகர்களுடன் அவர் தவெகவில் இணைவார் என்றும் தவெகவினர் அத்திபூத்தாற் போல் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அந்த இணைப்பு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று அரசியல் அமுக்கர்கள் இன்று புலம்பு கொண்டிருக்கிறார்கள். இன்று நடைபெறாதது.
இன்று எப்போதுதான் இந்த புதிருக்கு விடை கிடைக்கும் என்ற புத்தம் புதிய கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் நம் அரசியல் மனிதநேயமற்ற உடன்பிறப்புகள் இந்நிலையில் கோழி முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்கு எடுக்கும் நாட்களைப்போல இந்த கயல்விழி அவர்கள் விஷயத்தில் தற்போதுதான் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்னும் இணையாதது குறித்து அதற்கான காரணங்கள் வெளிவந்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களில் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள், பல மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி படையெடுத்து சென்றார்கள். தாம் முன்னாள் இருந்த கட்சியை பகைத்துக்கொண்டு கவர்ச்சி நாயகன் தளபதி தமிழக முதல்வர் முன்னிலையில் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பலர் சமீபத்தில் தவெகவில் இணைந்தனர். நேற்று முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் நாளுமனற் உறுப்பினர் பாலகங்கா, வனரோஜா, இளவரசன் மற்றும் பாஜகவின் முன்னாள் நிர்வாகி விஜயதாரணி உள்ளிட்டோர் தவெக தலைமையின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
இன்று திடுக்கிடும் வந்த தவவல்தான் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மூத்த மகள் கயல்விழி இந்த தமிழக வெற்றிக் கழகத்தில் இன்னும் இணையாதது குறித்து பல வதந்திகள் வதந்திகள் வந்து கொண்ருக்கையில் அதில் ஒன்று கட்சி இணைவு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சில முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கான தவெக வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை கயல்விழி அழகிரி வெளிப்படுத்தினாராம். அரசியல் யாது என்று அறியாத அனுபவமில்லாத அழகிரியின் மகள் கயல்விழி எடுத்துஎடுப்பிலேயே தனக்கு அரசியல் கொம்புத்தேனு வேனும் என்று அடம்பிடிப்பது தன் தந்தையிடம் வேண்டுமானால் இருக்கலாம்.
ஆனால் தவெகவிடம் அத எடுபடியாகாது என்கிறார்கள் தவெக கழக உடன் பிறப்புகள். கயல்விழ தவெக கட்சிக்கு வந்தால் தவெகவிற்கு பலம் கூடும் என்று பார்த்தால் தலைமை பொறுப்புக்க தலையாட்டுவது நியாமா என்கிறார்கள் அணில் தவெகவினர். சரி மதுரை மேயர் பதவிக்கு ஆசைப்படுவதற்கும் ஒரு காரணம் உண்டு.
மதுரை அரசியலில் அழகிரி குடும்பத்திற்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதாக கருதப்படும் நிலையில், அந்த ஆதரவை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் கயல்விழி இந்த கோரிக்கையை முன்வைத்ததாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆனால் தவெக தலைமையோ இதற்கு தலையாட்டவில்லை என்றும் இதுவரை எந்தவொரு பதவிக்கும் முன்கூட்டியே உத்தரவாதம் அளிக்கும் நிலைப்பாட்டில் இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, அப்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சி வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படும் என்ற நிலைப்பாட்டையே கட்சி தலைமை கடைப்பிடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கயல்விழி அழகிரி எதிர்பார்த்த உறுதிமொழி இதுவரை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் அவர் கட்சியில் சேர்வது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆக அதேநேரத்தில், கயல்விழி அழகிரிக்கும் தவெக தலைமையுக்கும் இடையே பேச்சுவார்த்தை முற்றிலும் முடங்கிவிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இருதரப்பிலும் தொடர்பு தொடர்ந்து நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மற்றும் தென் மாவட்ட அரசியலில் அழகிரி குடும்பத்தின் தாக்கம் இன்னும் இருப்பதாக பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதனால் கயல்விழி அழகிரியின் வருகையை தவெக எட்டிப் பார்த்தால்தான் அது ஒட்டம் என்று தெரியும் என்பதுபோல் கயல்விழியின் வருகையை எட்டிப் பார்த்தும், எதிர்பார்த்தும் காத்திருக்கிறார்களாம்.மேயர் பதவி தற்போதைய சூழலில், கயல்விழி அழகிரி தவெகவில் இணைவதற்கான சொற்க வாசலின் கதவு
இன்னும் திறந்தே இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் வேகமடையலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் முனுமுனுத்துக்கொண்டிருக்கின்றன.ஆக மேயர் பதவி தொடர்பான பதில் கிடைத்த பிறகு கயல்விழி அழகிரி நிச்சயம் தவெகவில் இணைவாரா அல்லது அணிலை கண்டு கொய்யாப்பழம் பழுக்காமலே விட்டுவிடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..