இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை இருக்கு தெரியுமா..?

Advertisements

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோவை,

நீலகிரி

தேனி

திருப்பூர்

திண்டுக்கல்

தென்காசி

நெல்லை

கன்னியாகுமரி

ஈரோடு

சேலம்

தர்மபுரி

கிருஷ்ணகிரி

திருப்பத்தூர்

வேலூர்

ராணிப்பேட்டை

மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *