பாடகி இசைவாணி பற்றி அவதூறு பரப்பிய புகாரில் வழக்குப்பதிவு!

Advertisements

சென்னை:

பாடகி இசைவாணி பற்றி அவதூறு பரப்பிய புகாரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. தன்னைப் பற்றிச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாகச் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் இசைவாணி புகார் அளித்துள்ளார். இசைவாணி அளித்த புகாரில் சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *