முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

டெல்லியில் காலமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மன்மோகன் சிங் உடல் வைக்கப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

டெல்லி நிகம்போத் காட் பகுதியில் மன்மோகன் சிங்குக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *