Rishi Sunak: உத்தரவு!

பிரதம மந்திரி ரிஷி சுனக் உத்தரவு.

லண்டனில்  உள்ள இஸ்ரேலிய பள்ளிகள் பாதுகாப்புக் கருதி  மூடப்பட வேண்டும் என்று  பிரிட்டன்  பிரதம மந்திரி ரிஷி சுனக் அறிக்கை வெளியிட்டுள்ளார். Rishi Sunak

லண்டனில் நிறைய யூத பள்ளிகள் இயங்கி வருகிறது. இஸ்ரேலில் போர் தீவிரமடைந்ததை அடுத்து, மாணவர்களின்  பாதுகாப்பு முக்கியம்.எனவே மொனார்க் பள்ளி, டோரா வோடாச் ஆரம்பப் பள்ளி உள்ளிட்ட இஸ்ரேலிய மாணவர்கள் பயிலும் பள்ளிகள்  மறு அறிவிப்பு வரும் வரை மூட உத்தரவிட்டுள்ளார். Rishi Sunak

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *