Animal movie (2023): டீசர் வெளியிடு.

Advertisements

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அனிமல் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் அமித் ராய்ஒளிப்பதிவு செய்துள்ளார். தந்தை மகனுக்கு இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் ரன்பீர் கபூர் நாயகனாகவும், ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளனர்.


தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் டிச.1ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இந்த நிலையில், அனிமல் படத்தின் டீசரை 5 மொழிகளிலும் படக்குழுவினர் இன்று காலை வெளியிட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *