
கீர்த்தி செட்டி பின்னழகை காட்டி சொக்கவைக்கும் போட்டோ!
மும்பையில் பிறந்து தனது 16வது வயது முதல் இந்திய மொழிகள் பலவற்றுள் நடித்து வரும் ஒரு சிறந்த நடிகை தான் கீர்த்தி செட்டி. இவர் சூப்பர் 30 என்கின்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் கடந்த 2019ம் ஆண்டு திரையுலகில் களமிறங்கினார்.

20 வயதே நிரம்பிய நடிகை கீர்த்தி ஷெட்டியின் தந்தை ஒரு பிரபல தொழிலதிபராவார். இவருடைய தாயும் பேஷன் டிசைனராக நன்கு அறியப்பட்டவர் என்று கூறப்படுகிறது. மாடலிங் துறையில் ஈடுபாடு கொண்டிருந்த கீர்த்தி அதன் பிறகு படங்களில் நடிக்கத் துவங்கினார்.

ஹிந்தி திரைஉலகில் அறிமுகமான பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான உபண்ணா என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். மேலும் கடந்த 2022ம் ஆண்டில் இவர் நடிப்பில் 4 படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் “கஸ்டடி” என்ற திரைப்படத்தில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இதற்கு முன்னதாக “வாரியர்” என்கின்ற படத்திலும் இவர் நடித்திருந்தார். இது தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது மலையாள மொழியிலும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி செட்டி, பிரபல தமிழ் நடிகர் ஜெயம் ரவி அவர்களுடைய நடிப்பில் உருவாகி வரும் “ஜீனி” என்கின்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.கருப்பு நிற ஆடையில் பின்னழகை காட்டி சொக்கவைக்கும் கீர்த்தி – போட்டோஸ் நடத்தியுள்ளார்!

