Aisha Raliyallahu Anha: தங்களை பார்க்காமல் மனம் ஏங்குகிறது!

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்… Aisha Raliyallahu Anha

ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து இவ்வாறு முறையிட்டார்

இறை தூதர் அவர்களே தங்களை நான் என்னை விடவும் என் குடும்பத்தை விடவும் என் குழந்தைகளை விடவும் அதிகமாக நேசிக்கிறேன் நான் வீட்டில் இருக்கும்போது தங்களை நினைத்து விட்டால் தங்களை வந்து பார்க்காதவரை என் மனம் அமைதி அடைவதில்லை நான் என் இறப்பையும் தங்கள் இறப்பையும் நினைத்துப் பார்க்கிறேன் தாங்கள் சொர்க்கத்தில் நபிமார்களுடன் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பீர்கள் என்பது தெரிகிறது ஆனால் நான் சொர்க்கத்தில் நுழைந்தால் தங்களை சந்திக்க முடியாமல் போய்விடுமோ என அச்சப்படுகிறேன் இவ்வாறு கூறியதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறவில்லை இதற்கிடையில் இவ்வசனம் இறங்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *