அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறார்…
நபிகள் நாயகம் அவர்கள் இறை நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட அன்பில் மிக்க நெருங்கியவராய் இருக்கிறார் குர்ஆன்.33.6
என் ஆத்மா எவரின் கைவசம் உள்ளதோ அவரின் மீது சத்தியமாக எவர் தம் குழந்தைகளைவிட தாம் ஈட்டிய பொருளைவிட இன்னும் அனைத்து மக்களைவிட ஏன் தம்முடைய உயிரைவிட என்மீது முழுமையாக அன்பும் பிரியமும் வைக்கும் வரை உங்களில் ஒருவர் உண்மையான இறை நம்பிக்கையாளராக மாட்டார் என்று உரைத்தார்கள் ….
(நூல் புகாரி)

