
Trending | Couple | Photoshoot | Smoking
மணமகனின் வாயோடு வாய் வைத்து மணமகள் புகையை உறிஞ்சுவது போல உள்ள காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…
சமீபகாலமாகத் திருமணத்தையொட்டி புதுமண தம்பதிகள் வித்தியாசமான முறையில் போட்டோசூட் செய்வது அதிகரித்து வருகிறது. இவற்றில் சில வீடியோக்கள் பாராட்டுக்களை பெற்றாலும் பெரும்பாலானவை அதிக விமர்சனங்களையே சந்திக்கின்றன.
அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மணமகனின் வாயோடு வாய் வைத்து மணமகள் புகையை உறிஞ்சுவது போல உள்ள காட்சிகள் உள்ளது. இதனைப் பார்த்த பயனர்கள் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இது போன்ற சம்பவங்களால் கணவனின் ஆரோக்கியம் மட்டுமல்லாது மணமகளுக்கும் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

