ஆக்‌ஷன் கதையில் ‘அதிதி’!

Advertisements

Ketika Sharma | Aditi Rao Hydari

சென்னை: கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’, விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா, தனது புதிய படம்குறித்து அறிவித்துள்ளார். அதிதி ராவ் ஹைதரி, கெட்டிகா சர்மா, அன்சன் பால் நடிக்கின்றனர். பெயர் சூட்டப்படாத இப்படத்தை அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

Ketika Sharma | Aditi Rao Hydari

சென்னை, டெல்லிபகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது. ஆக்‌ஷன் கதை கொண்ட இதற்குச் சைமன் கே.கிங் இசை அமைக்கிறார். சுனோஜ் வேலாயுதம் ஒளிப்பதிவு செய்ய, குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ரமேஷுடன் இணைந்து ரூக்ஸ் படத்தைத் தயாரிக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *