
நடிகை பிரக்யா நாக்ராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரக்யா நாக்ரா.
சோசியல் மீடியாக்களில் பாப்புலராக வலம் வந்த பிரக்யாவுக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்கவே நடிகையாக வலம் வருகிறார்.

அதிக பட வாய்ப்புகளை ஈர்க்க மற்ற நடிகைகளைப் போலவே இவரும் கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார். அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இவர் பதிவிடும் ஒவ்வொரு ஹாட் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள், லைக் பட்டன் தெறிக்கும் அளவிற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.
தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் பிரக்யா, ஹாட் போட்டோஷூட் செய்வதை நிறுத்தாமல் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிரக்யா, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹாட் போட்டோஷொட் ரசிகர்களை ஏங்கவைத்து வைரலாகி வருகிறது.


