Victoria Secret 2024:கவர்ச்சி உடையில் மாடல் நடிகைகள்.. களைகட்டிய விக்டோரியா சீக்ரெட் ரேம்ப்வாக்!

Advertisements

சர்வதேச சூப்பர் மாடல்களான கிகி ஹாதித், டைரா பேங்க்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் விக்டோரியா சீக்ரெட் 2024 நிகழ்ச்சியில் கண்கவர் உடையில் கலந்துக் கொண்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

பிரபல உள்ளாடை நிறுவனமான விக்டோரியா சீக்ரெட் நடத்திய ஃபேஷன் ஷோ 2024 நிகழ்ச்சியில் சர்வதேச சூப்பர் மாடல்கள் கலந்துக் கொண்டு விக்டோரியா சீக்ரெட் உடைகளை அணிந்துக் கொண்டு ரேம்ப்வாக் நடத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

சிகப்பு நிற உள்ளாடையை அணிந்துக் கொண்டு செம மாஸாக நடந்து வந்து பிரபல மாடல் நடிகை கிகி ஹாதித் இணையவாசிகளை இம்சித்து விட்டார்.

றெக்கை முளைத்த பிங்க் தேவதையாகக் கிகி ஹாதித் முன்னதாகத் தோன்றி அனைத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பார்வைகளையும் தன் பக்கம் ஈர்த்தார்.

வானத்திலிருந்து இறங்கி வந்த ரம்பை, ஊர்வசி போல மாடல் அழகிகள் ரசிகர்களை வெகுவாக வசீகரித்தனர்.

சிகப்பு நிற கவர்ச்சி உடையில் மாடல் நடிகைகள் நடத்திய ரேம்ப் வாக் உலகளவில் டிரெண்டாகி வருகின்றன.

கிகி ஹாதித்தின் அந்தத் தேவதை லுக்கை பார்த்துத் தான் ரசிகர்கள் சொக்கிப் போயுள்ளனர். கிகி ஹாதித் ரசிகர்கள் அவரது போட்டோக்களுக்கு ஃபயர் விட்டு வருகின்றனர்.

அமெரிக்க மாடல் அழகி டைரா பேங்க்ஸ் கருப்பு நிற கவுனில் கலந்துக் கொண்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *