ரூ.15 கோடி தங்கம் பறிமுதல்!

சென்னை:

சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு, ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த 8 பெண்கள் உட்பட 25 பேரைச் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகள் சிலரின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. சுங்கத்துறையினர் சோதனை நடத்தியபோது, மொத்தம் ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. இதனால், 8 பெண்கள் உட்பட 25 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *