Yoon Suk Yeol: வட கொரிய அதிபர்ருக்கு மிரட்டல்!

வட கொரிய அரசு அணு ஆயுத தாக்குதல் நடத்துமேயானால்  அதிபர் கிம் ஜாங் உன் நடத்தும் ஆட்சிக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து முடிவு  கட்டத் தயங்க மாட்டோம் எனத் தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் எச்சரிக்கை விடுத்து  பகிங்கரமாக மிரட்டிபேசியுள்ளார்.

தென் கொரியாவில் 75-ஆவது சுத்ந்திர தினத்தையொட்டி  பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது அதி நவீன  ஏவுகணை தடுப்பு அமைப்புகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.மொத்தம் 300-க்கொம் மேற்பட்டவர்கள் பிரம்மாண்ட அணிவகுப்பில் பங்கேற்றனர்.தென் கொரியாவில் 28 ஆயிரம் பேர் முகாமிட்டுள்ள நிலையில்  இந்த அணிவகுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.அப்போது அணிவகுப்பில் கலந்து கொண்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், வட கொரிய அரசு அணு ஆயுத தாகுதல் நடத்துமேயானால்  அதிபர் கிம் ஜாங் உன் நடத்தும் ஆட்சிக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து முடிவு  கட்டத் தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்து  பகிங்கரமாக மிரட்டிபேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *