Advertisements

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி சுற்றுப் போட்டியில் மொராக்கோ அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் – மொராக்கோ அணிகள் மோதின. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியை வீழ்த்தியது.
இதன்மூலம், பிரான்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
Advertisements



