Group H Sector : சமனில் முடிந்த உலகக்கோப்பை கால்பந்து மேட்ச்.!

Advertisements

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் H- பிரிவுக்கான போட்டியில் உருகுவே மற்றும் கபோ வெர்டெ அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.

அமெரிக்காவில் உள்ள மியாமி மைதானத்தில் 23வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் H- பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், உருகுவே மற்றும் கபோ வெர்டெ அணிகள் மோதின.

இதில், இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் மிகவும் சிறப்பாக விளையாடி 2 – 2 என்ற கோல்களை எடுத்தது. இதனால், ஆட்டத்தின் இறுதியில் உருகுவே மற்றும் கபோ வெர்டெ அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *